தீபாவளிப் பரிசு
இந்த தீபாவளிக்கு
நம்ம ஊர்க் கதைகளைப் பரிசாகக் கொடுங்கள்
சாத்தூரின் நினைவுகளில் பிறந்த பத்துச் சிறுகதைகள். ஒரே ஆர்டரில், நீங்கள் நேசிக்கும் அனைவருக்கும்.

₹200ஒரு பிரதி · + ₹50 அனுப்பும் கட்டணம் / முகவரி
தீபாவளிக்கு முன் கையில் கிடைக்க, அக்டோபர் 31-க்குள் ஆர்டர் செய்யுங்கள்
நீங்கள் பார்த்து வளர்ந்த சாத்தூர்
ஊருக்கு வந்த சர்க்கஸ் கூடாரம். மணல் மட்டுமே இருந்த வைப்பாற்றில் ஒருநாள் வந்த வெள்ளம். பஸ் நிலையத்துச் சிலை. தீப்பெட்டி அட்டை மடித்த கைகள். நாம் மறந்துவிட்டதாக நினைத்த ஊர், இந்தப் பத்துக் கதைகளில் அப்படியே இருக்கிறது.
ஒவ்வொரு கதையும் ஒரு பென்சில் ஓவியத்துடன் தொடங்குகிறது.
- 10சிறுகதைகள்
- 118பக்கங்கள் · பேப்பர்பேக்
- ₹200ஒரு பிரதி
இது தமிழ் நூல் — தமிழ் வாசிக்கும் உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் ஏற்ற பரிசு.
“நான் ஒரு புத்தகம் எழுத வேண்டும் என்று திட்டமிட்டுப் பேனாவை எடுக்கவில்லை. மாறாக, என் நினைவுகள் என்னைத் துரத்தி வந்து எழுத வைத்தன.”
இனிப்பு ஒரு நாளில் தீர்ந்துவிடும். ஒரு புத்தகம் அலமாரியில் வருடக்கணக்கில் இருக்கும் — அதைப் புரட்டும்போதெல்லாம் அனுப்பியவர் நினைவுக்கு வருவார்.
பரிசு பெறுபவருக்குக் கிடைப்பது
- வெளியீட்டுக்கு முன்பே ஒரு பிரதிஅதிகாரப்பூர்வ வெளியீட்டுக்கு முன்பே புத்தகம் அவர்கள் கையில்.
- யாருடைய பரிசு என்ற குறிப்புஒவ்வொரு புத்தகத்துடனும் “உங்கள் பெயர் அனுப்பும் தீபாவளிப் பரிசு” என்று ஒரு சிறு குறிப்பு இருக்கும்.
பரிசு ஆர்டர்
- 1
யாருக்கெல்லாம் அனுப்ப வேண்டும் என்று சேர்க்கவும்.
- 2
UPI-ல் பணம் செலுத்துங்கள்.
- 3
ஆர்டர் விவரத்தையும் screenshot-ஐயும் WhatsApp-ல் அனுப்புங்கள். ஒவ்வொரு முகவரிக்கும் தனியாக அனுப்புவோம்.
அக்டோபர் 31 கடந்துவிட்டது. இப்போது ஆர்டர் செய்தால் தீபாவளிக்குப் பிறகே வந்து சேரலாம்.
ஆர்டர் தயார் ·
செலுத்த வேண்டியது
UPI ID
…
கணினியில் இருக்கிறீர்களா? QR குறியீட்டைக் காட்டு
UPI விவரம் இப்போது ஏற்ற முடியவில்லை. கீழே உள்ள பொத்தானை அழுத்தி WhatsApp-ல் ஆர்டரை அனுப்புங்கள் — பணம் செலுத்தும் விவரத்தை அனுப்புவோம்.
- 1
உங்கள் UPI app-ல் மேலே உள்ள ID-க்கு செலுத்துங்கள்.
- 2
கீழே உள்ள பொத்தானை அழுத்துங்கள் — ஆர்டர் விவரம் WhatsApp-ல் தயாராக இருக்கும்.
- 3
பணம் செலுத்திய screenshot-ஐ இணைத்து அனுப்புங்கள்.
உங்கள் ஆர்டர் சேமிக்கப்பட்டது. பணம் வந்ததை சரிபார்த்ததும் WhatsApp-ல் உறுதிசெய்வோம்.
உங்கள் screenshot கிடைத்ததும், பணம் வந்ததைச் சரிபார்த்து WhatsApp-ல் உறுதிசெய்வோம். ஒவ்வொரு முகவரிக்கும் அனுப்பியதும் tracking விவரம் அனுப்புவோம்.
விவரங்களில் மாற்றம் வேண்டுமா? WhatsApp-ல் சொல்லுங்கள் — புதிய ஆர்டர் போட வேண்டாம்.
ஒவ்வொரு பிரதியும் ஊருக்குத் திரும்புகிறது
இந்தப் புத்தகத்தின் லாபத்தில் 50% சாத்தூர் குழந்தைகளின் கல்விக்குச் செல்கிறது. நீங்கள் அனுப்பும் ஒவ்வொரு பரிசும், அந்தப் பணியில் ஒரு பங்கு.